ஜெயம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், சதா. மும்பை அழகியான இவர், `அந்நியன்' படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்தார். அதைத்தொடர்ந்து தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ஆக உயர்ந்தார்.
`எதிரி' படத்தில், மாதவனுக்கு ஜோடியானார். `உன்னாலே உன்னாலே' படத்தில், வினய்யுடன் ஜோடி சேர்ந்தார். `புலி வேஷம்' படத்தில் ஆர்.கே. ஜோடியாக நடித்தார். Read More....
`எதிரி' படத்தில், மாதவனுக்கு ஜோடியானார். `உன்னாலே உன்னாலே' படத்தில், வினய்யுடன் ஜோடி சேர்ந்தார். `புலி வேஷம்' படத்தில் ஆர்.கே. ஜோடியாக நடித்தார். Read More....

No comments:
Post a Comment