Tuesday, January 29, 2013

தமிழகத்தை விட்டு வெளியேறத் தயார் – கமல்ஹாசன்

எனது விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடை, தடைக்குத் தடை, தடைக்கு தடை என போய்க் கொண்டே உள்ளது எனக்கு நிஜமாகவே விளங்கவில்லை. எனது படம் இந்திய முஸ்லீம்களுக்கு எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை யோசிக்கின்றேன். நான் எழுதி வைத்து படிக்கவில்லை எனக்குத் தெரிந்த நியாயத்தை Read More...

Sunday, January 13, 2013

கதையை திருத்தும் லட்சுமிமேனன், இயக்குநர்கள் திணறல்

சுந்தரபாண்டியன், கும்கி படங்களில் நாயகியாக நடித்தவர் லட்சுமிமேனன்.  துளியும் கவர்ச்சி காட்ட மாட்டேன் என்ற கொள்கையுடன் நடித்து வரும் இவர், தற்போது ‘குட்டிப்புலி’.  ‘மஞ்சப்பை’ என்ற இரண்டு படங்களை கைவசம் வைத்திருக்கிறார். Read More...