Sunday, May 6, 2012

இயக்குனர் ஷங்கர் வாங்கிய ரூ.3 கோடி கார்.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் என்றால் அலாதி பிரியம். சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த சிவாஜி படத்தில் கூட ஒரு காட்சியில் ரோல்ஸ் ராய்ஸ் காரை ஷங்கர் பயன்படுத்தி இருந்தார். ஷங்கர் தற்பொழுது தனக்கு பிடித்த ரோல்ஸ் ராய்ஸ் காரை சொந்தமாக வாங்கியுள்ளார். இதன் மதிப்பு ரூ.3 கோடி எனகூறப்படுகிறது. ரோல்ஸ் ராய்ஸ் காரை ... Read More,....

No comments:

Post a Comment